நீண்டுகொண்டே போனது
பாதை
இரு மருங்கிலும்
மரங்களுமில்லை
மனிதனுமில்லை
நெடியத் தொடர்ந்தது
பயணம்
இடையில் எங்கும்
நிறுத்தமும் இல்லை
நிறுத்தவும் இல்லை
துரத்திக் கொண்டே வந்தது
காலம்
இனியொருமுறை
பிழைப்பதுமில்லை
பிறப்பதுமில்லை
Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts
Subscribe to:
Posts (Atom)